| |  Tamil அமெரிக்காவில் வரலாறு காணாத வேலையிழப்பு: வரிக்குறைப்பு செய்ய ஒபாமா யோசனை Dinamlar வாஷிங்டன்: இரண்டாம் உலகப்போர் ஏற்பட்ட காலத்தில் இருந்ததை விட, அமெரிக்கப் பொருளாதாரம் மோசமான நிலையில் சிரமப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 50 லட்சம் பேர் வேலையிழந்திருக்கின்றனர். இதே நிலை நீடிக்காமல் இருக்க, பொருளாதாரத்தில் ஊக்குவிப்பு ஏற்படுத்த புதிய அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் ஒபாமா செயல்படத் துவங்கி விட்டார்.இம்மாத கடைசியில் ஒபாமா... photo: AP / Alex Brandon யானை கூட்டத்தை விரட்டும் அதிக காரம் கொண்ட மிளகாய் Dinamlar ஷில்லாங் :உலகிலேயே மிகவும் காரம் வாய்ந்ததாக கருதப்படும் நாகாலாந்து மிளகாய், தற்போது அசாமில் வெறிப்பிடித்து காட்டில் இருந்து விவசாய நிலங்களில் புகுந்து நாசம் விளைவிக்கும் காட்டு யானைக் கூட்டங்களுக்கு கடும் கடிவாளமாக மாறி உள்ளது. வடகிழக்கு மாநிலங்... photo: GFDL / Felix Andrews காயங்களை மாற்ற பாடுபடுவேன்: காஷ்மீர் முதல்வர் ஒமர் உறுதி Dinamlar ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வராக, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா நேற்று பதவியேற்றார். காஷ்மீரில், 87 தொகுதிகளுக்கும், சென்ற மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில், தேசிய மாநாட்டு கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், 17 தொகுதிகளில் வெற்றி பெற்ற... photo: WN / Imran Nissar நாள் ஒன்றுக்கு ரூ.28 ஆயிரம் கோடி இழப்பு Dinamlar புதுடில்லி : அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் அமைப்பின் இணை அமைப்பான அகில இந்திய வாகன நலச் சங்கத்தின் செயலர் குலாதி கூறியதாவது: லாரிகள் ஸ்டிரைக் காரணமாக 45 லட்சம் கனரக சரக்கு வாகனங்களும், 12 லட்சம் இலகு ரக சரக்கு வாகனங்களும் ஓடவில்லை. உரிமையாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை லாரிகள் ஓடாது. அத்தியாவசியப் பொருட்களின் சப்ளைக்கு... photo: WN / Bhaskar Mallick இவர்...இப்படி... Dinamlar ராகுலின் நண்பர் மட்டும் அல்ல, தனி இடம் பிடித்த ஒமர் : காஷ்மீரில் இளம் வயதில் முதல்வராக பொறுப்பேற்றவர் என்ற பெருமையை பெற்றவர் ஒமர் அப்துல்லா. 38 வயதாகும் ஒமர் அப்துல்லா, சர்வதேச பயங்கரவாதத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட, "மிஷன் இஸ்டான்புல்' என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் நடித்த போது இவர், உலகிலேயே மிகவும் அபாயமான பகுதியான, பயங்கரவாதம்... photo: WN / Imran Nissar கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெயலலிதா திடீர் ஆலோசனை Dinamlar மதுரை:மதுரையில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெய லலிதா ஆலோசனை நடத்தி னார்.திருமங்கலம் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்திற் காக ஜெயலலிதா நேற்று முன்தினம் மதுரை வந்தார். இரவு பிரசாரத்தை முடித்து விட்டு... photo: AP / கார்களுக்கு 'ஸ்டார் ரேட்டிங்' வருவது எப்போது? அமைச்சகங்கள் இதிலும் மோதல் Dinamlar புதுடில்லி : புது கார் வாங்க திட்டம் போட்டிருக்கிறீர்களா? அப்படியானால், கூடுதல் மைலேஜ் தரும் காராக பார்த்து வாங்குங்கள்; மைலேஜும் கிடைக்கும்; பெட்ரோல் செலவை சிக்கனப்படுத்தவும் முடியும்.இதற்காகத்தான் மத்திய அரசு, புது கார்களுக்கு, "ஸ்டார் ரேட்டிங்' தரும் முறையை கொண்டு வர தயாராக உள்ளது. இதற்கான திட்டம்... photo: WN / Sayali Santosh Kadam வெள்ள நிவாரணம் மேலும் 200 கோடி Dinamlar சென்னை : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறப்பு நிவாரண உதவிகள் வழங்க, கூடுதலாக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. "நிஷா' புயல் மற்றும் பருவ மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு நிவாரண உதவியாக சென்னை... மார்கழி வழிபாடு Dinamlar மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் உங்கள் இனிய குரலில் பாடி மகிழுங்கள். பொருளைப் படித்து இறையருள் பெறுங்கள். திருப்பாவை பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த... தபால் துறையில் புதிதாக ஆள் சேர்ப்பு இனி இல்லை Dinamlar புதுடில்லி : பொருளாதார மந்தநிலை காரணமாக, தனியார் நிறுவனங்கள் எல்லாம் தொழிலாளர்களை தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்குகின்றன. இப்பாணியை அரசுத் துறைகளும் பின்பற்றத் துவங்கியுள்ளன. வேலைக்கு புதிதாக ஆட்கள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசின்... ஆவுடையார் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு Dinamlar பட்டுக்கோட்டை : ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடை திறக்கும் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடை திறந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த... |